மக்களைக் கவரும் அப்பிள் ஐபாட்

அக்டோபர் 23, 2001 அன்று ஆப்பிள் துணை நிறுவனரும், முன்னாள் தலைமை அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபாட் என்னும் இசை கேட்கும் சாதனத்தை அறிமுகப்படுத்தினார். இது இசை மீதான மக்களின் மனநிலையை மாற்றியமைத்தது என்றுகூடச் சொல்லலாம். ஐபாட் சாதனத்தின் முதல் தலைமுறை 1000 பாடல்களைச் சேமிக்கும் வகையில் 5 ஜி.பி. சேமிப்பானையும், அதைக் கேட்கும் சாதனத்தையும் கொண்டிருந்தது. இரண்டாவது தலைமுறை தொடுதிரை வசதியோடு, விண்டோஸ் இயங்குபொருளின் உதவியையும் கூடுதலாகப் பெற்றிருந்தது. இப்போது மூன்று வகையான ஐ-பாட்கள் சந்தையில் … Continue reading மக்களைக் கவரும் அப்பிள் ஐபாட்